இளநீரில் நிறைய சுண்ணாம்புச் சத்து மினரல் உள்ளது.



காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பது உடல் சூட்டை தடுக்கும்.



பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, குமட்டல் தடுக்க இளநீர் உதவும்.



தண்ணீருக்கு பதில், இளநீர் குடிக்கலாம்.



கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து இளநீரில் இருக்கிறது.



பழ ஜூஸ்களோடு இளநீர் அடிக்கடி குடிப்பது உடலுக்கு நல்லது.



கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துகள் அதிகமாக உள்ளது.



இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது.



உடல் குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.



சிறுநீரக பிரச்சினை இருப்பவர்கள், அட்ரீனல் கோளாறு இருப்பவர்கள் இளநீர் குடிக்க வேண்டாம்