நட்பை பொறுத்தவரை, நண்பர்களுக்கிடையே முதலில் வைப் செட்டாக வேண்டும்



ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டும்



நண்பர்களிடம் பேசுவது மட்டும் முக்கியமல்ல, கேட்பதும் முக்கியம்தான்



அவர்களிடம் இருக்கும் நிறையையும் ஏற்றுக்கொள்ளுங்கள்



அவர்களுக்கு உண்மையாக இருங்கள்



அவர்களின் வாழ்க்கையை பார்த்து பொறாமை படாமல் சந்தோஷப்படுங்கள்



அவர்களுடன் நேரத்தை செலவழியுங்கள்



மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள்



நண்பர்களை பற்றி மற்றவர்களிடம் புறம் பேச வேண்டாம்



அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம். அப்படி செய்தால் உறவில் பிரச்சினைகள் ஏற்படும்