1. மொபைல் போனை எந்த பாக்கெட்டிலும் வைக்கக் கூடாது



அதற்கு பதிலாக உடம்பில் படாதபடி பேக் அல்லது பர்ஸில் வைக்கலாம்



2.மடிக்கணினியை மடியில் வைத்து பயன்படுத்தக்கூடாது



மேஜை மீது வைத்து பயன்படுத்தவும்



3.காதில் போனை வைத்து பேசக்கூடாது



இயர் போன் அல்லது இயர் பட்ஸை பயன்படுத்தலாம்



ஸ்பீக்கரில் போட்டு பேசலாம்



4. தூங்கும் போது போனை அருகில் வைக்க வேண்டாம்



போனை ஏர்ப்ளேன் மோடில் போட்டு தூங்கவும்



5. நகரும் வாகனத்தில் இருக்கும் போது போன் பேசக்கூடாது