நமது கலாச்சாரத்தில் வாழை இலையில் உணவு உண்பது வழக்கமாக இருந்து வந்தது



இதில் இருக்கும் ஆரோக்கியமாக நன்மைகளை பற்றி பார்ப்போம்



ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



வாழை இலையில் உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று பிரச்சனைகள் குணமாகலாம்



வாழை இலையில் கிளோரோபில் இருப்பதால் உணவில் உள்ள சில நச்சு கிருமிகளை அளிக்கலாம்



வாழை இலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளநரை பிரச்சினையை தடுக்கலாம்



வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் உடம்பில் செரிமானத்தை மேம்படுத்தலாம்



வாழை இலையில் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் சரும ஆரோக்கியம் மேம்படலாம்



சுடான உணவை வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள வலிகலை குறைக்க உதவலாம்



தினமும் 1 வேளை சூடான உணவை இலையில் வைத்து சாப்பிடுவதால் ஆண்களுக்கு இனப்பெருக்க செல்கள் அதிகரிக்கலாம்