சிகரெட் பழக்கத்தை மறக்கடிக்க உதவும் சிம்பிள் டிப்ஸ்



மூச்சு பயிற்சி மேற்கொள்ளலாம்



யோகா, தியானம் ஆகியவற்றை செய்யலாம்



கேரட், வெள்ளரி போன்றவற்றை சாப்பிட்டு வாயை பிஸியாக வைத்துக்கொள்ளலாம்



உடலுக்கு தேவையான தண்ணீரை பருக வேண்டும்



செம்பருத்தி டீ, கெமோமில் டீ ஆகியவற்றை பருகலாம்



நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யலாம்



அக்குபன்சர் சிகிச்சை மூலம் தீர்வு காணலாம்



அரோமா தெரபி நல்ல பலனை தரும்



ஹிப்னோதெரபியை முயற்சி செய்து பார்க்கலாம்