முடி உதிர்வது என்பது இன்று பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது



முடி உதிர்வது சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்



மண்டை ஓட்டில் ரத்த ஓட்டம் குறைந்து போவதே முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாகும்



ஆரம்பத்திலேயே முடி உதிர்வதை சாதாரணமாக விட்டுவிடக்கூடாது



சிறப்பான யோக பயிற்சி மூலம் இதற்கு தீர்வு காணலாம்



ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் இணைத்து முத்திரை நிலைக்கு வரவேண்டும்



இந்த முத்திரையில் தினமும் குறைந்தது 10 நிமிடமாவது தியானம் மேற்கொள்வது சிறந்தது



தலை முடியை வளரச் செய்யும் செல்களை தூண்ட இந்த முத்திரையை தினமும் செய்து வரலாம்



தலையில் ரத்த ஓட்டத்தை சீராச்கி முடி வளர்ச்சியை தூண்டிவிட உதவலாம்



தலை முடி உதிர்வுக்கு அக்கு பிரஷர் முறையிலும் தீர்வு காணலாம்