அக்குபஞ்சர் மூலம் சர்க்கரை நோயை குணப்படுத்த முடியுமா?



அக்குபஞ்சர் மருத்துவமானது ஒரு பழமையான சீன மருத்துவ முறையாகும்



முழுமையாக அக்குபஞ்சர் தெரிந்த ஒருவரால்தான் அக்குபஞ்சர் மருத்துவ முறையை சரியாக செய்ய முடியும்



இரண்டாம் வகை சர்க்கரை நோயை அக்குபஞ்சர் முறை மூலம் சரி செய்ய முடியும் என கூறுப்படுகிறது



இந்த அக்குபஞ்சர் மருத்துவம் மூலம் எண்டோர்பின்கள் நேர்மறை ஆற்றலை வெளியிடுகின்றன



நோய் அறிகுறிகளை குறைக்க உதவலாம்



பல பக்க விளைவுகளுக்கு எதிராக போராடலாம்



இன்சுலின் அளவையும் சரியாக பராமரிக்க இது உதவுகிறது



கணைய செயல்பாட்டை கட்டுப்படுத்த உதவுகிறது



உடல் பருமனை கூட அக்கு பஞ்சர் வழியாக சரி செய்யலாம்