வயதான பின்னர் முதுகு எலும்பு வலிக்கும் இது அனைவருக்கும் நடக்கூடியதுதான் இந்த வலியை குறைக்க ஒரு சில டிப்ஸ் உண்டு.. தொடர்ச்சியாக உடற்பயிற்சி, யோகா செய்து வரலாம் அப்போதுதான் தசைகள் தளர்வாக இருக்கும். இதனால் வலி குறையும் உங்கள் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பராமரிக்க வேண்டும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும் எப்போதும் சரியாக நிமிர்ந்து உட்கார வேண்டும் வலியை குறைக்க மசாஜ் செய்யலாம் சூடான ஒத்தடம், ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்