சர்க்கரை நோய் ஒரு தேசிய வியாதியாகும்



அதிக மாவுசத்து உணவுகளை சாப்பிடும் இந்தியர்களுக்கு இந்த நோய் அதிகமாக காணப்படுகிறது



சர்க்கரை நோய் இளைஞர்களிடம் அதிகமாக காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன



இந்த நோயை பூரணமாக குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுக்குள் வைக்க முடியும்



சர்க்கரை நோயாளிகளில் காணப்படும் முக்கிய அறிகுறிகள் சில..



இதனால் கண் மங்களாக தெரியும். காயமும் புண்களும் சீக்கிரமாக ஆறாது



எப்போதும் தாக உணர்வும் சோர்வான உணர்வும் இருந்து கொண்டே இருக்கும்



காரணமில்லாமல் உடல் எடை குறையும்



அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும் குறிப்பாக இரவில் தோன்றும்



பிறப்பு உறுப்பை சுற்றிய இடங்களில் அரிக்கும்