பனிக்காலத்தில் அனைவருக்கும் சளி பிடித்து காய்ச்சல் வரும் இதனால் அவதிப்படுபவர்கள் என்னென்ன சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம் சிக்கன், மட்டன் சூப் குடிக்கலாம் வைட்டமின் சி நிறைந்த உணவுகள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசத்தில் மிளகு சேர்த்து அருந்தலாம் நண்டு குழம்பு, நண்டு சூப், நண்டு தொக்கு சாப்பிடலாம் இஞ்சி டீ, சுக்கு டீ உடலை கதகதப்பாக்கும் தேன் தொண்டையில் உள்ள கிருமிகளை அழிக்க உதவலாம் உணவில் தேவையான அளவு பூண்டு சேர்க்க வேண்டும் பால், சர்க்கரை சேர்க்காத டீ வகைகளையும் அருந்தலாம்