புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள் யோகர்ட் போன்ற ப்ரோபயாடிக் நிறைந்த உணவுகளை டயட்டில் சேருங்கள் ஆரோக்கியமான உணவுகளை பார்த்து பார்த்து சாப்பிட வேண்டும் உணவை பொறுமையாக மென்று அளவாக உண்ண வேண்டும் உடலுக்கு தேவையான தண்ணீரை குடிப்பது மிகவும் அவசியம் 7 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டு விடுங்கள் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளையும் பொரித்த உணவுகளையும் சாப்பிட கூடாது 8 மணி நேர ஆழ்ந்த தூக்க மிகவும் முக்கியம் நடப்பது, படி ஏறுவது என முடிந்த அளவுக்கு உடலுக்கு வேலை கொடுங்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்து இவற்றை பின்பற்றினால் மாற்றம் தெரியும்