சீசனல் டிப்ரெஷன் என்று அழைக்கப்படும் குளிர்கால மனசோர்வினால் பலரும் பாதிக்கப்பட நேரும் குளிர்காலங்களில் பருவ மாற்றத்தினால் உடலில் தான் பிரச்சினை வரும் மன நோய்களும் வருமா..? என பலரும் யோசிக்கலாம் ஒரு ஆண்டின் குறிப்பிட்ட ஒரு காலத்தில் தோன்றி சில மாதங்களில் முடிவடையும் ஒவ்வொரு வருடமும் அதே காலத்தில் தோன்றலாம் குளிர்கால மனசோர்வில் இருந்து விடுபட இவற்றை பின்பற்றுங்கள்..! முதலில் உங்கல் மனநல ஆலோசகரை சந்தியுங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு அதிகமான நேரம் செலவிட்டு எதாவது செயலில் ஈடுபடுங்கள் உடற்பயிற்சி மற்றும் பயன் தரக்கூடிய பொழுதுபோக்கு அடங்கிய அட்டவணையை பின்பற்றுங்கள்