கொய்யா இலையில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது



இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவலாம்



கொய்யா இலை தேநீர் செய்முறை..



ஒரு கப் தண்ணீரை சூடாக்கி அதில் கொய்யா இலைகளை சேர்க்கவும்



ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்



வடிகட்டி அரை எலுமிச்சை பழத்தை தண்ணீரில் பிழியவும்



சுவைக்கு ஏற்ப சிறிது தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்



இந்த கொய்யா இலை தேநீரை சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாம்



இது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு உதவும்