இளமையாகவே இருக்க நீங்க சாப்பிட வேண்டியவை இவைதான்! முதுமை காலத்தில் வரும் சரும பாதிப்பை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது ஆனால், இளவயதில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்க முடியும் ஆரோக்கியமான கொழுப்பு உள்ள ஆலிவ் எண்ணெய் பாதாம் முகச்சுருக்கங்கள் குறைக்கலாம் டார்க் சாக்லேட் சருமத்தில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் கிரீன் டீ முகப்பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியக்களை எதிர்த்து போராடுகின்றன ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை சாப்பிடலாம் பெர்ரி வகைகள் தோல் சேதத்தை தடுக்கலாம் தக்காளியை தயிருடன் சேர்த்து பேஸ் மாஸ்காக பயன்படுத்தலாம்