கோடைக்காலத்திற்கு உகந்த பழம்தான் தர்பூசணி தர்பூசணி உடலுக்கு குளுமை அளித்து கோடை வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது தர்பூசணி, உடல் சோர்வை குறைக்கிறது நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும் தர்பூசணியின் வெள்ளை பகுதியில் உள்ள சிட்ருலின் சத்து ஆண்மையை அதிகரிக்கும் தர்பூசணி, தோல் சுருக்கம் வராமல் பாதுகாக்கும் தர்பூசணி சாப்பிடுபவர்கள் என்றும் இளமை தோற்றத்துடன் இருப்பார்கள் தர்பூசணி இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம் தர்பூசணியில் கெட்டக்கொழுப்பை குறைக்கும் வேதிப்பொருள் ஆனது அதிகமாக உள்ளது வயதாவதாகிய பின் ஏற்படும் பார்வை குறைபாடுகளை தடுக்கலாம்