குடல் ஆரோக்கியம், நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது



குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், உணவு பழக்கம் குறித்து இங்கு காணலாம்



யோகர்ட், குடல் அழற்சியை குறைத்து ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கும்



கேஃபிர், செரிமான கோளாறுகளை குறைக்கும்



சார்க்ராட், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்தும்



கொம்புச்சா, குடலில் உள்ள அழுக்குகளை நீக்கும்



கொரியன் உணவான கிம்ச்சியும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



மிசோ, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்



டெம்பே என்பது புளித்த சோயாபீன் ஆகும். இதுவும் குடலுக்கு நல்லது



ஆப்பிள் சைடர் வினிகர், குடல் அழற்சியைக் குறைக்கிறது