குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை குணமாக்கும் குமட்டல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளை போக்கும் மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கும் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் வலியை குறைக்கும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது நல்லது ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலினின் சுரப்பை அதிகரிக்கும் இருதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் காச நோய் உள்ளவர்களுக்கு, இது உகந்த மருந்து என்றும் ஆய்வுகள் கூறுகின்றன ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை குணப்படுத்த உதவும் இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது