அளவுக்கு அதிகமாக சியா விதைகளை உட்கொண்டால் ஆபத்தா? சியா விதைகள் உடல் எடையை குறைக்கும் நன்மைகளுக்காக உட்கொள்ளப்படுகின்றன சியா விதைகள் தண்ணீரில் அல்லது பாலில் ஊறவைக்கப்படும் போது பெரிதாகும் சியா விதைகளை உட்கொள்வதில் ஒரு குறைபாடு உள்ளது அதிக அளவில் உட்கொள்ளும் போது, ஜீரண கோளாறுகள் ஏற்படும் வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும் சியா விதைகளில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஒருநாளில் 1-1.5 ஸ்பூன் சியா விதைகளை மட்டுமே உட்கொள்ளவும் இதுவே உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொடுக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மருத்துவ ஆலோசனையை பெறவும்