செயற்கை இனிப்பூட்டிகள் தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அதிகப்படியான உப்பை உட்கொள்வதால் சருமம் வீக்கமடையும் காரமான உணவுகள் தடிப்புகளை ஏற்படுத்தும் குளூட்டன் உணவுகளால் முகப்பரு, தோல் பிரச்சினைகள் வரும் கெஃபைன் சருமத்தின் நீரோட்டத்தை குறைக்கும் அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் சருமம் வீக்கம் அடையும் பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகளை உண்பதை குறைக்க வேண்டும் பால் பொருட்களை உட்கொள்வது ஹார்மோன் சமநிலையை பாதிக்கும் அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது உடலில் அழற்சியை ஏற்படுத்தும் சருமத்தை பாதிக்கும் இந்த உணவுகளை குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள்!