புற்றுநோய் என்ற வார்த்தையே பலரையும் பதற வைக்கும்



புற்றுநோய் உடலில் உள்ள எந்த பாகத்திலும் வரலாம்



இன்று வரை புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை



புற்றுநோய்க்கான சில அறிகுறிகள்..



வாயிலோ, உதட்டிலோ, நாக்கிலோ புண்கள் வரும்



தொடர்ச்சியான அஜீரண பிரச்சினை, மலம் வெளியேறுவதில் சிக்கல்



இரத்தம் தோய்ந்த இருமல், இரத்த வாந்தி, மலக்குடல் இரத்தப்போக்கு ஏற்படும்



உடலில் கட்டிகள் ஏற்படும்



திடீர் என்று உடல் எடை குறையும்



தொடர்ச்சியான இருமல்