உடல் ஆரோக்கியமாக இருக்கு நல்ல உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும்



ஆரோக்கியமான உணவுகளில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு சத்தும் முக்கியமானது



அதில் மெக்னீசியமும் ஒன்று



நரம்புகள், தசைகள், செல்கள், எலும்புகள், இதயம் ஆகியவற்றின் சீரான செயல்பாட்டிற்கு மெக்னீசியம் தேவை



மெக்னீசியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சினைகள் சில..



உடல் எப்போதும் சோர்வாக இருக்கும்



மன அழுத்தம் வரலாம்



ஆஸ்டியோ போரோஸிஸ் வரலாம்



ஆஸ்துமா நோய வர வாய்ப்பு உண்டு



மெக்னீசியம் நிறைந்த டார்க் சாக்லேட், பச்சை காய்கறிகள், பூசணி விதைகளை டயட்டில் சேர்த்துக்கொள்ளவும்