ரோஸ் வாட்டர் முகத்திற்கு இவ்வளவு நன்மைகளா



முகத்தில் இருக்கும் கருமையை குறைக்கும்



சருமத்தை வெள்ளையாக்கும்



முகத்தை பிரகாசமாக வைத்து கொள்ள உதவுகிறது



தொற்று ஏற்படாமல் தடுக்கிறது



முகப்பரு போக்க உதவும்



வயதானது போல் காட்சியளிப்பதை குறைக்கலாம்



முகத்தில் இருக்கும் கோடுகளை குறைக்கவும் உதவுகிறது



சன் பர்ன் வருவதை தடுத்து குறைக்க உதவுகிறது



கருவளையங்களை குறைக்கலாம்