உடலில் அதிகமான அளவில் யூரிக் அமிலம் சுரப்பது நல்லதல்ல



யூரிக் அமிலம் சுரப்பதை வைட்டமின் சி சத்துள்ள பழங்கள் குறைக்கின்றன



உடலில் யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் பழங்கள் சில..



ஊட்டச்சத்து நிறைந்த ஆப்பிள்



கிவி அமிலத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவலாம்



சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம்



செர்ரி வகைகள், அண்ணாசி பழம் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம்



நாவல் பழங்கள் சாப்பிடலாம்



ஆரஞ்சு யூரிக் அமிலம் கட்டுப்படுத்தலாம்



ஒவ்வாமை இருந்தால் தவிர்க்கலாம்