வெண்டைக்காய் மருத்துவ நன்மைகள்



நினைவாற்றல் நன்கு அதிகரிக்கும்



புத்துணர்ச்சி பெறுவதற்கு உதவும்



போலிக் அமிலம் இதில் அதிக அளவு உள்ளது



கர்ப்பிணி பெண்களுக்கும் மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவும்



உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவுகிறது



இரத்த சோகையை குணப்படுத்தவும் உதவுகிறது



உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



சர்க்கரை அளவை சீராக வைத்து கொள்ள உதவுகிறது



பருக்கள் வராமல் தடுத்து முகத்தை பராமரிக்கிறது