வாக்கிங் செல்லும் போது பின்பற்ற வேண்டியவை; கூடாதவை! நடைப்பயிற்சி சிறந்த உடற்பயிற்சி என்றுதான் சொல்ல வேண்டும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும் எடையை சரியாக பராமரிப்பதற்கு கை கொடுக்கிறது ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளை சீராக பராமரிக்கிறது இயற்கையான திறந்த வெளியில் நடப்பதை தேர்வு செய்யலாம் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டாம் உடை மற்றும் காலணிகள் மிகவும் சௌகரியமானதாக இருக்க வேண்டும் பயிற்சிக்கு 15 - 20 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும் நடைபயிற்சி மேற்கொண்ட உடனேயே எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம்