வெங்காயச் சாற்றைத் தடவினால் முடி உதிர்வு குறையும் வெங்காய சாறில் உள்ள சல்பர் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது முடி உதிர்தல் பிரச்சினைக்கு க்ரீன் டீயை பயன்படுத்துங்கள் க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்கிறது கற்றாழை ஜெல்லை தலைமுடியில் தடவ வேண்டும் நீளமான அடர்த்தியான முடியை பெற இதை பயன்படுத்தலாம் முடி உதிர்வதற்கு வெந்தயம் அற்புதமாக செயல்படுகிறது இதில் இருக்கும் புரோட்டீன் மற்றும் நிகோடினிக் அமிலம் முடியை நீளமாக்குகிறது தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்யுங்கள் எண்ணெய் மசாஜ் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது