முகத்தின் நிறத்தை கூட்ட பீட்ரூட் உடன் சேர்க்க வேண்டியவை!



பெண்கள் எப்பொழுதும் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள விரும்புவார்கள்



பீட்ரூட் முகத்தை இயற்கையாகவே ஜொலிக்க வைக்கும்



பீட்ரூட்டை கொண்டு 5 வகையான பேஸ்பேக் தயாரிக்கலாம்



பீட்ரூட் மற்றும் தயிர் பேஸ்பேக்



பீட்ரூட் மற்றும் எலுமிச்சை பேஸ்பேக்



பீட்ரூட் மற்றும் தேன் பேஸ்பேக்



பீட்ரூட் மற்றும் மஞ்சள் பேஸ்பேக்



பீட்ரூட் மற்றும் கற்றாழை பேஸ்பேக்



சரும அழற்சி இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெற்ற பின் பயன்படுத்த வேண்டும்