நாம் உடுத்தும் உடைகள் காலப்போக்கில் நிறம் மங்கி போவதுண்டு ஆடைகளின் நிறம் மங்காமல் இருக்க இவற்றை செய்யுங்கள்! துணியை ஊற வைக்கும் போது ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து ஊற வையுங்கள் துணிகளை அதிக நேரம் ஊற வைக்காதீர்கள் அடர் நிறம் கொண்ட துணிகளை தனியாகவும் மிதமான நிறம் கொண்ட துணிகளையும் தனியாகவும் துவையுங்கள் துவைக்கும் முன் ஆடையை எப்படி துவைக்க வேண்டும் என்ற குறிப்பை படியுங்கள் துணிகளை உள்பக்கமாக மாற்றி துவைப்பது நல்லது வெந்நீரில் ஆடைகளை துவைக்காதீர்கள் உப்பு நீரில் ஆடைகளை துவைக்காமல் இருப்பது நல்லது துவைத்த உடைகளை நிழலில் உலர்த்துங்கள்