குளிர்காலத்தில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் அல்டிமேட் டிப்ஸ்!



குளிர்காலத்தில் இதய நலன் குறித்து நாம் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும்



இரவு உணவை சீக்கிரமே சாப்பிட்டு விடுங்கள்



தூங்க செல்லும் முன் சூடான க்ரீன் டீ அருந்துவது நல்லது



7 முதல் 8 மணி நேரம் வரையிலும் தூங்குவது அவசியமாகும்



தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது



யோகா செய்தால் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்குமாம்



புகை பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்கலாம்



அளவுக்கு அதிகமாக மது அருந்துவது ஆபத்து



மீன்கள், பாதாம், வால்நட், நட்ஸ், சியா விதைகள் எடுத்துக்கொள்ளலாம்