சிரோபிராக்டிக் சிகிச்சையால் ஏற்படும் நன்மைகள்



கழுத்து வலியை சரியாக்க உதவும்



கீல்வாத நோயின் அறிகுறிகளை குறைக்கும்



தலைவலிக்கு தீர்வு அளிக்கும்



ஸ்கோலியோசிஸை குணப்படுத்தலாம்



முதுகு வலிக்கு நிவாரணம் அளிக்கும்



இச்சிகிச்சை மூலம் குறைந்த செலவில் நீண்ட நாள் முதுகு வலியை சரி செய்து கொள்ளலாம்



சிரோபிராக்டிக் சிகிச்சை எடுப்பவர்களுக்கு வலி நிவாரண மாத்திரைகள் தேவைப்படாது



சிகிச்சை பெற்றவர்கள் பலருக்கும் திருப்தி அளிக்கிறது



தினசரி வேலைகளை வலி இல்லாமல் செய்ய முடியும்