ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களை உட்கொள்ளலாம்

Published by: ஹரிஹரன்.ச

பீட்ரூட்டில் நைட்ரேட் எனப்படும் இயற்கை இரசாயனங்கள் நிறைந்துள்ளன

Published by: ஹரிஹரன்.ச

வால்நட்ஸ் மற்றும் பாதாம் போன்றவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன

Published by: ஹரிஹரன்.ச

மாதுளை ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது

Published by: ஹரிஹரன்.ச

வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன

Published by: ஹரிஹரன்.ச

உடலுக்கு சக்தியையும் வலுவையும் தரும் தானியங்கள்

Published by: ஹரிஹரன்.ச

தக்காளியில் உள்ள லைகோபீன் இருதய நோய்களில் இருந்து பாதுகாக்கலாம்

Published by: ஹரிஹரன்.ச

கீரைகள் இரத்த ஓட்டத்தை சீராக்கும்

Published by: ஹரிஹரன்.ச

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள மீன்கள்

Published by: ஹரிஹரன்.ச

பெர்ரி வகைகள் தமனிகளை விரிவுபடுத்த உதவுகின்றன

Published by: ஹரிஹரன்.ச