ஸ்ட்ராபெரியில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது



இதில் குறைந்த கலோரி உள்ளது



இனிப்பு புளிப்பு கலந்த சுவை கொண்டிருக்கும்



இதில் ஜாம், ஜெல்லி, ஸ்மூத்தி, ஜூஸ், ஷேக் ஆகியவற்றை செய்யலாம்



ஸ்ட்ராபெரியில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்



இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது



வைட்டமின் சி, மாங்கனீசு, ஃபோலேட், பொட்டாசியம் உள்ளது



ஸ்ட்ராபெர்ரி இதயத்திற்கு நல்லது



இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவலாம்



வாரத்திற்கு 1 முறை இதை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்