ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறிகள் என்ன?



நீண்ட காலமாக சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்



ஆஸ்துமா நோயைக் கட்டுக்குள் வைத்தால் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை



பரம்பரை சம்பந்தமாக ஆஸ்துமா பாதிப்பு ஏற்படலாம்



சுற்றுப்புற சூழல் மாசுபாடு, அலர்ஜி, தூசு, ஒவ்வாமை போன்றவை அதிகரிக்கும் போது இந்த பிரச்சினை உண்டாகிறது



மூச்சுக்குழாயில் சுருக்கத்தை உண்டாக்கி வீக்கத்தைக் கொடுத்து சளியை நிறுத்தும்



சிலருக்கு இரவு நேரத்தில் அதிகமாகவே இந்த பிரச்சினை வெளிப்படும்



எந்த வயதிலும் இந்த பாதிப்பு வரலாம்



ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்களுக்கு கிருமித்தொற்றும் எளிதாக பரவிவிடும்



உடம்பை பக்குவமாக பார்த்துக்கொள்ள வேண்டும்