சூரிய ஒளியில் கிடைக்கும் அற்புத நன்மைகள்!



சூரிய ஒளி உங்கள் உடலில் செரோடோனின் அளவை உயர்த்துகிறது



இது உங்கள் மனநிலையை மேம்படுத்தும் ஒரு ஹார்மோன்



நீங்கள் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க உதவுகிறது



உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்கிறது



உடலில் செல் பெருக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது



15 நிமிடங்களுக்கு மேல் வெயிலில் இருக்கப் போகிறீர்கள் என்றால் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லது



காலை 6-7 மணி வெயில் அல்லது மாலை 4-5 மணி வெயில்தான் உடலுக்கு நல்லது



மதிய வெயிலில் நிற்கக்கூடாது