புற்றுநோயால் இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 8 லட்சம் பேருக்கு மேல் உயிரிழக்கின்றனர் என ஆய்வில் தெரிய வருகிறது



2022ம் ஆண்டு தமிழகத்தில் மட்டும் சராசரியாக 50ஆயிரத்து 841 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது



ஒரு குறிப்பிட்ட வயதினர் தான் என்றில்லாமல் தற்போது எல்லோருக்கும் வருகிறது புற்றுநோய்



இதில் இதில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள உதவும் வழிகள் பற்றி பார்ப்போம்



வைட்டமின் ஏ, சி, ஈ இந்த வைட்டமின்கள் உடம்பில் உள்ள செல்களைப் பாதுகாக்க உதவலாம்

வைட்டமின் டி வலுவான எலும்புகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவலாம்

வைட்டமின் கே இது இரத்தம் உறைவதை தடுக்க உதவும் மற்றும் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம்

செலினியம் புற்று நோயால் ஏற்படும் இறப்பு சதவிதத்தை குறைக்கலாம்

மெக்னீசியம் இது உடலுக்கு நூற்றுக்கணக்கான சத்துக்களை தர வல்லது மற்றும் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்க உதவலாம்

சிங் உடலில் போதுமான சிங் அளவை மேம்படுத்துவதன் மூலம் புற்றுநோய் வருவதை தடுக்கலாம்