உடலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படுத்தும் கிழங்கு வகை பற்றி பார்ப்போம் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிரிடப்படும் கிழங்கு வகை தான் தண்ணீர் விட்டான் கிழங்கு இதில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைக்க உதவலாம் இதில் அஸ்பாரகின் இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம் இதில் இருக்கும் பொட்டாசியம் சிறுநீரகங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் இதில் இருக்கும் ஃபோலிக் அமிலம் கர்ப்பமாக முயற்சிக்கும் பெண்களுக்கு உதவலாம் இதில் குளுதாதயோன் இருப்பதால் பெண்கள் வயிற்றில் உள்ள முட்டையின் தரத்தை மேம்படுத்தலாம் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் இருப்பதால் அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பை தடுக்கலாம் இது சில வகையான புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளை குறைக்க உதவலாம் இதில் குரோமியம் இருப்பதால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவலாம்