பொதுவாக எல்லோருக்கும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள்



அதே சமயம் அசைவம் எடுத்தால் மட்டும் உடல் ஃபிட்டாக இருக்கும் என்ற மாயை இன்றளவும் உள்ளது



சைவ உணவுகளை சாப்பிட்டு உடலை முறுக்கேற்ற உதவும் உணவுகள் பற்றி காண்போம்



கொண்டைக்கடலையில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்துக்கள் தசை வளர்ச்சியை மேம்படுத்தலாம்



பயறு மற்றும் பருப்பு வகைகள் உள்ள புரதம் உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்க உதவலாம்



கினோவா இருக்கும் இரும்புச் சத்து, மக்னீசியம், வைட்டமின் பி6 உடலின்தசை மீட்புக்கு உதவலாம்



பன்னீரில் அதிக அளவில் இருக்கும் புரதம் மற்றும் கால்சியம் உடலில் தேவையற்றை கொழுப்பை குறைக்க உதவலாம்



யோகர்ட்டில் இருக்கும் ப்ரோ - பயோடிக் குடல் ஆரோக்கியமும் தசை வளர்ச்சியையும் மேம்படுத்தலாம்



சோயா பொருட்கள் நமது டயட்டில் சேர்ப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுத்தலாம்



நட்ஸ் வகையில் இருக்கும் ஒமேகா 3 மற்றும் கொழுப்பு அமிலங்கள் உடலை வலுப்படுத்த உதவலாம்