இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் பருகும் பானமாக டீ இருந்து வருகிறது



பலரும் டீயை விரும்பி குடிக்கின்றனர்



அவ்வாறு நீங்கள் குடிக்கும் டீ உங்களுக்கு பல நன்மைகளையும் அள்ளி தரனுமா..?



அப்போ உங்க டீயில் இதெல்லாம் சேர்த்துக்கோங்க..



மிளகு, கொத்தமல்லி விதை, இஞ்சி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவை அனைத்தும் எடுத்து கொள்ளவும்



இவை அனைத்தையும் கொஞ்சம் எடுத்து உரலில் தட்டி எடுத்து கொள்ளுங்கள்



பிறகு இந்த மசாலாவை உங்கள் டீயில் சேர்த்து கொதிக்க வைத்து அருந்துங்கள்



இந்த மசாலா டீயை தினமும் காலை அருந்துங்கள். பால் சேர்க்காத ப்ளாக் டீ குடிக்கலாம்



அவ்வாறு செய்வது உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை கறைக்க உதவும்



மேலும் இந்த டீ நல்ல செரிமானம், கெட்ட கொழுப்பை அழிப்பது போன்றவற்றையும் செயல்படுத்தலாம்