எலும்புகளை வலுவாக்க தேவைப்படும் வைட்டமின் டி எதில் இருக்கிறது?



வைட்டமின் டி கால்சியத்தை உடலில் உறிஞ்ச உதவுகிறது



ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது



ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்க உதவுகிறது



வைட்டமின் டி-ஐ பெறுவதற்கான முக்கிய வழி சூரிய ஒளி



உலர் அத்திப்பழம் எலும்புகளை பராமரிக்க உதவுகிறது



உலர் ப்ரூன்ஸ் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும்



உலர் திராட்சை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகின்றன



பேரீச்சம்பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது



வைட்டமின் டி குறைபாடு இருந்தால், மருத்துவரை அணுகவும்