செரிமான மண்டலத்தை சீராக்கும் சீரகம்!



சீரகம் இந்திய சமையல்களில் முக்கிய பங்கு வகிக்கிறது



சீரகத்தில் மொத்தம் இரண்டு வகை உள்ளது



வாயு தொந்தரவை குணப்படுத்த உதவும்



செரிமான அமைப்பு சீராக வேலை செய்யும்



செரிமான மண்டல தசைகளை தளர்த்த உதவுகிறது



வயிறு உப்புசம் ஆவதை தடுக்கிறது



குடல் இயக்கத்திற்கு உதவும்



மலச்சிக்கலை தவிர்க்க உதவும்



வாய் துர்நாற்றத்தை போக்க உதவும்