மஞ்சள் பூசணியில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இது உடல் எடையை குறைக்க உதவலாம் பூசணி சாற்றில் உள்ள வைட்டமின் சி, தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம் தூக்கமின்மை பிரச்சினையை சரி செய்ய பூசணிக்காய் உதவலாம் என ஆய்வுகள் கூறுகின்றன இதில் உள்ள வைட்டமின் ஏ பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது வைட்டமின் ஏ தோல் மற்றும் எலும்புகளை பராமரிக்க உதவலாம் இதிலுள்ள பெக்டின், பொட்டாசியம் கெட்ட கொழுப்பை குறைக்க உதலாம் வயதாகும் போது ஏற்படும் பார்வை பிரச்சினைகளை தடுக்கலாம் இதிலுள்ள வைட்டமின் சி சரும ஆரோக்கியத்திற்கு உதவும் பூசணியில் உள்ள நார்ச்சத்துகள் பசியை கட்டுப்படுத்த உதவலாம் இது உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது