கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளின் சீசன் வந்துவிட்டது பண்டிகை காலத்தில் இரத்த சர்க்கரை அளவை எப்படி கட்டுக்குள் வைப்பது என பார்க்கலாம் கேக், ஸ்வீட் வகைகள் கிடைத்துவிடுகிறது என அனைத்தையும் சாப்பிட கூடாது அளவாக சாப்பிடுவதை உறுதிப்படுத்தி கொள்ளவும் புரதம், நார்ச்சத்துள்ள உணவுகளை தேர்வு செய்து சாப்பிடவும் சர்க்கரை மற்றும் கொழுப்புள்ள உணவுகளை கொஞ்சமாக சாப்பிடலாம் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள் உடற்பயிற்சி செய்ய மறக்க வேண்டாம் யோகா, மூச்சுப்பயிற்சி செய்து மன அழுத்தம் வராமல் பார்த்துக்கொள்ளவும் இரத்த சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்