பண்டிகை காலங்களில் மது குடிப்பது பலரது வழக்கமாக இருக்கிறது மது குடித்த அடுத்த நாள், ஹேங்கோவர் பிரச்சினை வந்துவிடும் ஹேங்கோவரை போக்க உதவும் டிப்ஸ் பற்றி பார்க்கலாம் மாவுச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடவும் மருத்துவர்களின் ஆலோசனைபடி, மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம் உடல் அசதியாக இருப்பதனாலும், ஹேங்கோவர் ஏற்படலாம் அதனால் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் ஹேங்கோவரை போக்க இஞ்சி லெமன் டீ, இளநீர், அன்னாசி ஜூஸ், மோர் குடிக்கலாம் மதுவை அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம் மது குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்