வைட்டமின் சி என்றாலே ஆரஞ்சு தான் நினைவு வரும்



ஆரஞ்சை விட அதிகமான வைட்டமின் சி உள்ள பழங்களும் இருக்கின்றன



கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது



ஆரஞ்சு விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது



கிவி பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளன



ஆரஞ்சு விட இரு மடங்கு அதிகமாக உள்ளது



ஸ்ட்ராபெர்ரி பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.



ஆரஞ்சை விட ஸ்ட்ராபெர்ரி பழத்தில் அதிகம் உள்ளது



பப்பாளியில் வைட்டமின் சி உள்ளது



ஆரஞ்சை விட பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது