இதய செயலிழப்பை முன்கூட்டியே உணர்த்தும் ஆரம்ப நிலை அறிகுறிகள் பற்றி காணலாம்.



இதயம் ரத்தத்தை உந்தி தள்ளுவதை நிறுத்தும் பொழுது இதய செயலிழப்பு ஏற்படுகிறது



24 மணி நேரத்திற்கு முன்பே இதய செயலிழப்புக்கான அறிகுறிகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமோ அவ்வளவு நலம்.



மூச்சுத் திணறல், உடல் சோர்வு, கால்கள் மற்றும் அடிவயிற்றில் வீக்கம் ஏற்படலாம்



சீரற்ற இதயத் துடிப்பு இருக்கும்.



அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்



மது அருந்துவதை குறைக்கவும், புகைபிடிப்பதை தவிர்க்கவும்.



மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் சாப்பிடவும்



குறிப்பிட்ட காலத்தில் ஹெல்த் செக்கப் செய்வதை அலட்சியமாக கருத வேண்டாம் .