குழந்தைக்கு எத்தனை வயது வரை தாய்ப்பால் கொடுக்கணும்னு தெரியுமா?



முதல் 6 மாதங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும்



மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்



இணை உணவுடன் 2 வருடம் வரை கொடுக்கலாம்



குழந்தைக்கு 2 வயது ஆனவுடன் தாய்ப்பால் நிறுத்த வேண்டும் என்று கட்டாயம் இல்லை



தாய்ப்பால் சுரப்பு இருந்தால் 2 வயது வரை கொடுக்கலாம்



ஒன்றரை வயதுக்கு மேல் இரவில் மட்டும் கொடுக்கலாம்



தாய்ப்பால் நிறுத்த நினைத்தால் மார்பக காம்பில் வேப்ப எண்ணெய் தடவ வேண்டும்



ஒரு வயதுக்கு மேல் குழந்தைகள் தாய்ப்பாலை சுவையை மறக்கலாம்



இருப்பினும், இதுபற்றி மருத்துவரின் ஆலோசனை பெறுவது முக்கியது.