அன்னாசிப்பழத்தை தவறாமல் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்



உடலில் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கிறது



செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது



சில வகையான புற்றுநோயின் செல் வளர்ச்சியை தடுக்கும்.



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது



பாக்டீரியா தொற்றுகளின் அபாயத்தை குறைக்கிறது



அன்னாசியுடன் எலுமிச்சை சேர்த்து ஜூஸ் குடிக்கலாம்.



மூட்டு வலியை சரிசெய்ய உதவும்



வெள்ளை இரத்த அணுக்களை மேம்படுத்த உதவும்



இறைச்சியில் உள்ள புரதத்தை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது