மீன் சமைக்கும்போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.



மீனின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்



குளிரூட்டப்பட்ட மீனை நேரடியாக சமைக்க கூடாது



தண்ணீரில் சிறிது நேரம் அலசி சுத்தம் செய்ய வேண்டும்



குளிர்ந்த பாத்திரத்தில் மீனை சமைக்க கூடாது



உப்பு ஈரப்பதத்தை உறிஞ்சும் திறனைக் கொண்டுள்ளது



சமையலின் இறுதியில் உப்பு சேர்க்கவும்



சமைக்கும் போது மீனைத் தொடுதல் கூடாது



மீன்களை அதிக நேரம் கடாயில் வைத்து சமைக்க கூடாது.



சமைக்கும் நேரம் மீன் வகையைப் பொறுத்து மாறுபடும்