கோலியை “சிக்கூ” என்று அழைப்பார் அவரது கோச் டாட்டூஸ் போட்டுக்கொள்வது, கோலிக்கு மிகவும் விருப்பமாம் ! கரிஸ்மா கபூர் என்றால் சிறு வயதில் கோலிக்கு ரொம்ப பிடிக்குமாம் அன்பு மகள் வாமிகாவுடன் கோலியும், அனுஷ்காவும் கோலி நல்ல ஃபேஷன் சென்ஸ் கொண்டவர் சச்சின் தான் இவருக்கு ஃபேவரைட்டான கிரிக்கெட் வீரர் ஷாம்பூ விளம்பரத்தில்தான் அனுஷ்காவை சந்தித்தார் கோலி இவர் டாப் 10 செல்வாக்கு உள்ளவர்களில் ஒருவர் பெங்களூரு அணியின் ஜெர்சியில் கோலி அழகான அக்ரெஸிவ்வான கேப்டன் !