1990ஆம் ஆண்டு செப் 29ல் பிறந்த ஷ்ரதா ஸ்ரீநாத் மலையாள படமான கோஹினூரில் அறிமுகமானார். இவன் தந்திரன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.



மூத்த நடிகரான ரவிச்சந்திரனின் பேத்தியான தான்யா ரவிச்சந்திரன் 1996ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி பிறந்தார்.



1989ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி பிறந்த ப்ரியா பவானி ஷங்கர் செய்தி வாசிப்பாளராக மீடியாவில் நுழைந்தார். இவருக்கு அப்போதே ரசிகர்கள் ஏராளம்



2017ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவர்.



பூனம் பாஜ்வா பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்டாலும் மும்பையில் பிறந்தவர்.. இவர் 1985ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி அமர்ஜித் சிங் பாஜ்வா, ஜெயலட்சுமி பாஜ்வா தம்பதிக்கு பிறந்தார்.



தெலுங்கில் 2005ஆம் ஆண்டு வெளியான மொடட்டி சினிமா மூலம் நடிகையாக பயணத்தை தொடங்கிய இவர் தமிழில் சேவல் படம் மூலம் அறிமுகமானார்.



நந்திதா ஸ்வேதா 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தார். தனது திரையலக பயணத்தை நந்தா லவ் நந்திதா படம் மூலம் கன்னடத்தில் ஆரம்பித்தார்.



பலே வெள்ளைய தேவா படம் மூலம் தமிழ் திரையுலகில அறிமுகமான இவர் நடித்த படங்களில் கருப்பன் கவனிக்க வைத்தது.



பா. ரஞ்சித்தின் முதல் படமான அட்டகத்தி மூலம் இவர் தமிழில் அறிமுகமானார்.



சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பூனத்திற்கு ரசிகர்கள் எக்கச்சக்கம்.